Latest News
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்
நீதியமைச்சின் விடயப்பொருளாக மக்களின் இறைமை சக்திக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுத்தப்படும் அரசியலமைப்பின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாத்து சட்டத்தின் முன் அணுகுகின்ற மற்றும் சட்டத்தின் பாதுகாப்பை சகலருக்கும் சர்வ நியாயமான முறையில் செயற்படுத்துவதற்காக சட்டரீதியான பின்புலத்தை தயாரித்தல் மற்றும் பௌதீக வசதிகளை ஏற்படுத்துதலும் வழங்கப்பட்டுள்ளது.