• நீதி அமைச்சின் ஆரம்ப அரை தொழில்நுட்பச் சேவைகள் வகுதியின் கட்டளைச் சேவகர் மற்றும் எழுத்தாணை நிறைவேற்றுநர்/ நீதிமன்றக் கூவுநர் மற்றும் கட்டியக்காரர்/ பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2017.07.16 ஆம் திகதி மு.ப. 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை கொழும்பு 10 அசோக வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளதுடன், பரீட்சை அனுமதி அட்டைகள் சம்பந்தமாக ஏதேனும் விசாரிப்பொன்றைச் செய்ய வேண்டியிருப்பின் 0112-598459 ஆம் இலக்கத்தில் திருமதி. இரோஷனி பெரேரா உடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துக் கொள்கிறேன்.

  • மேற்குறித்த பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்து கொள்வதற்கான எழுத்துப் பரீட்சைக்காக தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் இத்துடன் தரப்பட்டுள்ளது.

நிகழ்வுகள் நாட்காட்டி